Skip to content

புதுக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற நுழைவாயிலின் முன்பு JAAC கூட்டமைப்பின் தீர்மானத்தின்படி E-Filing முறையை நிறுத்தி வைக்க வேண்டும் என கூறி புதுக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் முத்தையன், செயலாளர் சு.ரமேஷ், வழக்கறிஞர் ராமநாதன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!