புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கொத்தமங்கலம் ஊராட்சி, மாரியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ”உங்களுடன் ஸ்டாலின” திட்ட சிறப்பு முகாமினை பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் , மாவட்ட கலெக்டர் அருணா, தலைமையில் இன்று தொடக்கி வைத்தார். பொதுமக்களிடம் விண்ணப்பங்களை பெற்று கொண்டு , விவரங்களை கேட்டறிந்து, மனுக்கள் பதிவு செய்யப்படுவதை ஆய்வு செய்தார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
புதுகையில் ”உங்கள் ஸ்டாலின்” முகாம்… அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.
- by Authour
