Skip to content

சென்னை கால்சென்டரில் உளவுத்துறை அதிகாரிகள் ரெய்டு

சென்னை ஆயிரம் விளக்கில் தனியார் கால் சென்டரில் உளவு மற்றும் தகவல் தொடர்புதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் கால் சென்டரில் சிம் கார்டுகளை சட்டவிரோதமாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பயன்படுத்திய Sim Tools Box-83, கணினிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ஆயிரம்விளக்கு போலீசார் வழக்கு பதிவுசெய்து கால் சென்டர் உரிமையாளர் உட்பட இருவரை  வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!