புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த பிரச்சார பேரணி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அதிநவீனமின்னனு வீடியோ வாகனத்தினை ஆட்சியர் மு.அருணா கொடியசைத்து

துவக்கிவைத்தார். குடிநீர் பரிசோதனைக்கருவியின் செயல்பாடுகள்குறித்து பார்வையிட்டு கேட்டறிந்தார். உடன் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரிய நிர்வாகப் பொறியாளர் ஜீவாசங்கர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா ,உதவிநிர்வாகப்பொறியாளர்கள் ஜெயச்சந்திரன், செல்வி பவித்ரா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

