நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வாழவந்திநாடு காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐயாக பணியாற்றுபவர் மேகராஜன். 55 வயது. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தாராம். இது குறித்து மாணவி நாமக்கல் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து எஸ்.எஸ்.ஐ மேககுமாரை கைது செய்தனர்.
மாணவி பலாத்காரம், கொல்லிமலை எஸ்.எஸ்.ஐ. கைது
- by Authour
