வன்னியர் சமூகத்திற்கான 10.5% உள்ஒதுக்கீடு விவகாரத்தில் காலம் தாழ்த்தப்படுகிறது .இதற்காக நியமிக்கப்பட்ட ஆணையத்தின் காலக்கெடு நீடிக்கப்பட்டதை கண்டித்து பாமக எம்.எல்.ஏக்கள் இன்று சட்டமன்றத்தில் பிரச்னை எழுப்பினர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
உள் ஒதுக்கீடு விவகாரம்…….சட்டமன்றத்தில் பாமக வெளிநடப்பு
- by Authour

