கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், குடிநீர் திட்ட பணிகள் தொடர்பான அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் VSB தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கரூர் கலெக்டர் மீ. தங்கவேல் மற்றும் எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

