பெரம்பலூர் அருகே உள்ள தீரன் நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் நமச்சிவாயம் மனைவி நளினா (50) . இவர் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்பாடி பிரிவு சாலையில் அஸ்வின் ரெஸ்டாரண்டில் வேலை செய்வதற்காக வீட்டிலிருந்து வெளியே நடந்து வந்த நளினா விஜயராணி வீட்டின் அருகே விஜயாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாலிபர் இருசக்கர வாகனத்தில் எதிரே வந்து நளினா அணிந்து இருந்த 6 பவுன் தாலிக்கொடியை பறித்து மின்னல் வேகத்தில் சென்றார். இச்சம்பவம் குறித்து பெரம்பலூர் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
சாலையில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் தாலிச்செயின் பறிப்பு….
- by Authour

