Skip to content

ஒவ்வொரு குடும்பத்திற்கு ரூ. 10,000- ஈபிஎஸ் அறிவிப்பு

அதிமுகவின் 3ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை சென்னை ராயப்பேட்டை அதிமுக பொதுச்சயெலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்..

1.அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கருணைத்தொகையாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும்.

  1. +2 வரை படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு மாதம் ரூ. 1000
  2. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும்.
  3. விசைத்தறி தொழிலாளர்களுக்கு 1000 யூனிட்டில் இருந்து 1400 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.

5.மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ. 8000 லிருந்து ரூ. 12,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

  1. கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று இவ்வாறு தெரிவித்தார்.
error: Content is protected !!