திருவண்ணாமலை கோயிலில் ரூ.4.02 கோடி உண்டியல் காணிக்கைby EditorFebruary 26, 2026February 26, 2026தமிழகம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிப்ரவரி மாதத்தில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4,02,00,879யை பக்தர்கள் செலுத்தி உள்ளனர். தங்கம் 135 கிராம், வெள்ளி 1420 கிராம் செலுத்தி உள்ளனர் Tags:காணிக்கைகோயில்தமிழகம்திருவண்ணாமலைரூ.4.02 கோடி உண்டியல்