Skip to content

சாராய வியாபாரி குண்டாசில் கைது…

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்த மேமாத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கடுகு என்கிற செல்வகுமார்(38). இவர்  மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஏ பி மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பொறையார் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செல்வகுமாரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!