ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு- அமைச்சர் மகேஸ் தகவல்by AuthourMay 23, 2025May 23, 2025பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திருச்சியில் இன்று கூறியதாவது: கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும். வெயிலின் தாக்கம் குறைவாகவே உள்ளதால் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் / இவ்வாறு அவர் கூறினார். Tags:அமைச்சர்திறப்புபள்ளிகள்ஜூன் 2