மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு கிராமத்தில் சுக்கான் குளம் குளித்த நான்காம் வகுப்பு மாணவர்கள் மாவீரன் 9, சக்தி 9 ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழப்பு, கிராம மக்கள்- தீயணைப்புத் துறையினர் குளத்தில் தீவிரமாக தேடி வருகின்றனர், பள்ளி விடுமுறை என்பதால் குளத்தில் ஏழு மாணவர்கள் குளித்த நிலையில் இரண்டு பேர் தண்ணீர் மூழ்கி இறந்த சம்பவம் காரைமேடு கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
