Skip to content

திருச்சி – புதுகை ரோட்டில் இறங்கிய குட்டி விமானம் .. பரபரப்பு

  • by Authour

சேலத்திலிருந்து வந்த பயிற்சி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே சாலையில் பயிற்சி விமானம் தரையிறக்கப்பட்டது. இந்த சிறிய ரக பயிற்சி விமானத்தில் 2 பேர் பயணித்துள்ளனர். விமானத்தின் பாகம் சேதமடைந்ததால்,

சாதூர்யமாக செயல்பட்டு விமானத்தை தரையிறக்கினார் விமானி. அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தரையிறங்கிய சிறிய ரக விமானத்தை பொதுமக்கள் அச்சத்தோடு பார்த்து

வருகின்றனர் . மேலும் இந்த விமானம் தரையிறங்கியதால் அப்பகுதியில் எந்த ஒரு விபத்துகளும் ஏற்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

error: Content is protected !!