தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் காமாட்சி அம்மன் கோவில் தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தங்கச்சி அம்மன் திருக்கோவில் 15 வது வருடாந்திர திருவிழா இத்திருவிழாவை ஒட்டி அம்மனுக்கு அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு ஆலயத்தில் பொங்கல் வைத்து மற்றும் கஞ்சி பழங்கள் ஆகியவற்றால் படையல் செய்து மகா தீபா ஆராதனை நடைபெற்றது குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், குடும்ப பிரச்சினைகள், தீய சக்திகள், தீராத நோய்கள், திருமணம் ஆகாதவர்கள் போன்றவற்றை திருக்கோவிலில் வேண்டினாள் தீரும் என்பதற்காக பக்தர்கள் வருகை தருகின்றனர் வருடாபிஷேகம் என்பதால் ஆயிர கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர் ஆலயத்தில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது இவ்விழா ஏற்பாடுகளை ஸ்ரீ தங்கச்சி அம்மன் வகையறாக்கள் செய்தனர்.
தஞ்சை அருகே ஸ்ரீ தங்கச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
- by Authour
