Skip to content

TNPSC தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள்- கரூரில் அழைப்பு

  • by Authour

V செந்தில்பாலாஜி அறக்கட்டைளை சார்பாக, TNPSC குரூப் 4க்கான, இலவச பயிற்சி வகுப்புகள், கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த வகுப்பில் பயில, ஆர்வமுள்ளவர்கள் கரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அணுகி பயன்பெற வேண்டுகிறோம். கடந்த குரூப் 4 தேர்வில் பயின்ற 500க்கும் மேற்பட்டோரில், ஒருவர்

நிச்சய அரசு பணிக்கும், மற்றொருவர் கவுன்சிலிங் வாய்ப்பும் பெற்றுள்ளார் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!