புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைசார்பில் திருநங்கை களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் ஆட்சியர் மு.அருணா
தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன்,
தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) கே.முத்துச்சாமி, மாவட்ட சமூக நல அலுவலர் மே.சியாமளா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

