கரூர் மாவட்டத்தில் விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. கரூர் சட்டமன்ற உறுப்பினர்
கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர், நமது இளம்தலைவர் Udhayanidhi Stalin அவர்களின் 49வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், ரூ. 49 லட்சம் மதிப்பில் மொத்த பரிசுத் தொகையுடன், வருகின்ற நவம்பர் 15 முதல் டிசம்பர் 28 வரை, கரூர் மாவட்டத்தில், கபடி, சிலம்பம், சதுரங்கம், கைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, சைக்கிள் ரேஸ், ஸ்கேட்டிங், மராத்தான் மற்றும் கிரிக்கெட் என தொடர் விளையாட்டு போட்டி திருவிழா..
போட்டிகளை பற்றிய விபரங்கள்:
போட்டி : சிலம்பம் ( பெண்கள் )
நாள் : 15.11.2025 சனிக்கிழமை
நேரம் : காலை மணி 8.30
இடம் : திருவள்ளுவர் மைதானம், கரூர்.
பரிசுத்தொகை : ரூ. 7,20,000
போட்டி : சிலம்பம் ( ஆண்கள் )
நாள் : 16.11.2025 ஞாயிறு
நேரம் : காலை மணி 8.30
இடம் : திருவள்ளுவர் மைதானம், கரூர்.
பரிசுத்தொகை : ரூ. 7,20,000
போட்டி : கபடி ( ஆண்கள் )
நாள் : 22.11.2025 சனி மற்றும் 23.11.2025 ஞாயிறு
நேரம் : காலை மணி 8.30
இடம் : திருவள்ளுவர் மைதானம், கரூர்.
பரிசுத்தொகை : ரூ. 2,15,000
போட்டி : சதுரங்கம் ( ஆண்கள் & பெண்கள் )
நாள் : 29.11.2025 சனிக்கிழமை
நேரம் : காலை மணி 8.30
இடம் : பிரேம் மஹால், கரூர்.
பரிசுத்தொகை : ரூ. 6,00,000
போட்டி : ஸ்கேட்டிங் ( ஆண்கள் & பெண்கள் – மாநில அளவில் )
நாள் : 29.11.2025 சனி மற்றும் 30.11.2025 ஞாயிறு
நேரம் : காலை மணி 6.00
இடம் : PS SPORTS ARENA, வெண்ணைமலை.
பரிசுத்தொகை : ரூ. 6,00,000
போட்டி : சைக்கிள் பந்தயம் ( ஆண்கள் )
நாள் : 29.11.2025 சனி மற்றும் 30.11.2025 ஞாயிறு
நேரம் : காலை மணி 8.30
இடம் : திருவள்ளுவர் மைதானம், கரூர்.
பரிசுத்தொகை : ரூ. 85,000
போட்டி : கபடி ( பெண்கள் )
நாள் : 07.12.2025 ஞாயிறு
நேரம் : காலை மணி 8.30
இடம் : திருவள்ளுவர் மைதானம், கரூர்.
பரிசுத்தொகை : ரூ. 2,15,000
போட்டி : மராத்தான் ( ஆண்கள் & பெண்கள் )
நாள் : 07.12.2025 ஞாயிறு
நேரம் : காலை மணி 6.00
இடம் : திருவள்ளுவர் மைதானம், கரூர்.
பரிசுத்தொகை : ரூ. 2,68,000
போட்டி : கிரிக்கெட் ( ஆண்கள் )
நாள் : 13.12.2025 சனி முதல் 21.12.2025 ஞாயிறு வரை
நேரம் : காலை மணி 8.30
இடம் : திருவள்ளுவர் மைதானம், கரூர்.
பரிசுத்தொகை : ரூ. 2,05,000
போட்டி : இறகுப்பந்து ( பெண்கள் )
நாள் : 13.12.2025 சனி
நேரம் : காலை மணி 8.30
இடம் : ஆபிஸர்ஸ் க்ளப், கரூர்.
பரிசுத்தொகை : ரூ. 4,80,000
போட்டி : இறகுப்பந்து ( ஆண்கள் )
நாள் : 14.12.2025 ஞாயிறு
நேரம் : காலை மணி 8.30
இடம் : ஆபிஸர்ஸ் க்ளப், கரூர்.
பரிசுத்தொகை : ரூ. 4,80,000
போட்டி : TURF கிரிக்கெட் ( ஆண்கள் )
நாள் : 14.12.2025 ஞாயிறு
நேரம் : காலை மணி 8.30
இடம் : விரூ டர்ப், காந்திகிராமம், கரூர்.
பரிசுத்தொகை : ரூ. 70,000
போட்டி : TURF கால்பந்து ( ஆண்கள் )
நாள் : 14.12.2025 ஞாயிறு
நேரம் : காலை மணி 8.30
இடம் : FOURTY ELEVEN TURF, பெரியார் வளைவு, கரூர்.
பரிசுத்தொகை : ரூ. 70,000
போட்டி : வாலிபால் ( ஆண்கள் )
நாள் : 28.12.2025 ஞாயிறு
நேரம் : காலை மணி 8.30
இடம் : திருவள்ளுவர் மைதானம், கரூர்..
பரிசுத்தொகை : ரூ. 1,72,000
கரூர் மாவட்ட சொந்தங்கள் அனைவரையும் கலந்துக்கொள்ளவும், கண்டுக்களிக்கவும் அன்புடன் அழைக்கிறேன். என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

