Skip to content

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கைது

இலங்கையில் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே  இன்று கைது செய்யப்பட்டார்.  . இவர் அதிபராக இருந்த போது தனிப்பட்ட விஷயங்களுக்காக லண்டன் பயணம் மேற்கொடிருந்தார். அப்போது அரசின் நிதியை  ரூ.1 கோடியே 60 லட்சம் அளவில் முறைகேடான வகையில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள்  எழுந்தது.  இதுதொடர்பான விசாரணையின் அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கே கைது செய்யப்பட்டிருக்கிறார். இவரை சிஐடி போலீசார் அடுத்தகட்ட விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

தற்போது இலங்கை அதிபராக அனுரகுமார திசநாயக்க உள்ளார்.  இவரை எதிர்த்து ரணில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

error: Content is protected !!