திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாத சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் மற்றும் வைகுந்த ஏகாதசி சிறப்பு உண்டியல்கள் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது. இக்கோயிலில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் திறக்கப்பட்டு திருச்சி மண்டல உதவி ஆணையர் ம.லட்சுமணன் மேற்பார்வையில் திருக்கோயில்

பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களால் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டு வருகிறது. காணிக்கைகள் கணக்கிடப்படுவது Srirangam temple you tube ல் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

