ஸ்ரீரங்கம் கோயிலில் குடியரசுத் தலைவர் முர்மு சாமி தரிசனம்..by AuthourSeptember 3, 2025September 3, 2025ஸ்ரீரங்கம் கோயிலில் குடியரசுத் தலைவர். திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம். பூரண கும்ப மரியாதையுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அர்ச்சகர்கள் வரவேற்றனர்.