புதுக்கோட்டை ஊராட்சி செயின்ட்மேரீஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் “நலம் காக்கும் ஸ்டாலின் ” உயர் மருத்துவ சேவைமுகாமினை
ஆட்சியர் மு.அருணா துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் சுகாதார அலுவலர் மரு.எஸ்.ராம்கணேஷ், புதுக்கோட்டை மாநகர் நல அலுவலர் மரு.காயத்திரி, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

