Skip to content

துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்

துணை ஜனாதிபதி தேர்தல் வரும் செப்டம்பர் 9ம் தேதி நடக்கிறது. இதில் இந்தியா கூட்டணி  வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். அவர்  நாளை வேட்பு மனு தாக்கல்  செய்வதாக இருந்தது. இந்த நிலையில் இன்று  பிற்பகல்  சுதர்சன் ரெட்டி  வேட்புமனு தாக்கல் செய்தார்.  அப்போது  சோனியா காந்தி,  கார்கே மற்றும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் அப்போது உடனிருந்தனர்.  பாஜக வேட்பாளர் சிபிஆர் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார். நாளையுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.

error: Content is protected !!