பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற திருடனுக்கு அடிஉதை…. போலீசில் ஒப்படைப்பு…
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு, சோழன் நகர் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி சரஸ்வதி (48). சரஸ்வதி நேற்று காலை சுமார் 7 மணியளவில் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி விட்டு வீடு… Read More »பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற திருடனுக்கு அடிஉதை…. போலீசில் ஒப்படைப்பு…