Skip to content

ஆறு

கொள்ளிடம் ஆற்றில் 1லட்சம் கனஅடி உபரிநீர்…அரியலூர் கலெக்டர் எச்சரிக்கை

  • by Authour

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை 4-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருவதால் காவிரி… Read More »கொள்ளிடம் ஆற்றில் 1லட்சம் கனஅடி உபரிநீர்…அரியலூர் கலெக்டர் எச்சரிக்கை

கரூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற நபர் சடலமாக மீட்பு

கரூர் மாவட்டம், ஆட்டையாம்பரப்பு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (43). இவர் இன்று சுக்காலியூர் பகுதியில் அமைந்துள்ள அமராவதி ஆற்றில் குளிப்பதற்காக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்று உள்ளார். இந்த நிலையில் குளிக்கச் சென்ற நபர்… Read More »கரூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற நபர் சடலமாக மீட்பு

திருச்சி- காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனின் அடையாளம் தெரிந்தது

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரேயுள்ள காவிரி ஆற்றின் மணற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை சிறுவன் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் ஜீயபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக… Read More »திருச்சி- காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனின் அடையாளம் தெரிந்தது

கோவை நொய்யல் ஆற்றில் கனமழை- வெள்ள பெருக்கு

கோவை, மேற்கு மலை தொடர்ச்சி பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவை குற்றாலத்தில் நேற்று மூடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இரவு முழுவதும் பரவலாக மழை… Read More »கோவை நொய்யல் ஆற்றில் கனமழை- வெள்ள பெருக்கு

கரூர்- மாரியம்மன் கோவில் விழா-அமராவதி ஆற்றில் ராட்டினங்கள் அமைக்கும் பணி தீவிரம்

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacகரூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத உற்சவ விழா விமரிசையாக நடப்பது வழக்கம். இதையொட்டி மாரியம்மன் கோவிலில் கம்பம் நடுவதும், பின்னர் அதற்கு வழிபாடு நடத்தி ஆற்றில் விடும் நிகழ்ச்சியும் சிறப்பானதாகும். அந்த… Read More »கரூர்- மாரியம்மன் கோவில் விழா-அமராவதி ஆற்றில் ராட்டினங்கள் அமைக்கும் பணி தீவிரம்

கரூர்…அமராவதி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி…

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=gYriyXqAtkpu0eO4கரூர் மாநகரை ஒட்டிய பெரிய ஆண்டாங்கோவில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைந்துள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளி சிறுவர்கள் மூன்று பேர் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்த பகுதியில்… Read More »கரூர்…அமராவதி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி…

தஞ்சையில் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட பள்ளி மாணவி… பரபரப்பு..

  • by Authour

தஞ்சை பிருந்தாவனம் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் வேதகுமார். இவர் மலேசியாவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கற்பகம். இவர்களுக்கு புவனேஷ்வரி(வயது 17), சுஷ்மிதா(14) என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் புவனேஷ்வரி தஞ்சையில்… Read More »தஞ்சையில் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட பள்ளி மாணவி… பரபரப்பு..

ஆற்றில் விழுந்தவரை மீட்பது எப்படி? பேரிடர் மீட்புபடையினர் ஒத்திகை

  • by Authour

அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை துணை கமாண்டர் ஸ்ரீதர் தலைமையிலான 32 வீரர்கள்  கரூர் மாவட்டம் குளித்தலை வந்துள்ளனர்.  அங்கு காவிரி  கடம்பன் துறையில்  மூழ்கிய நபரை எப்படி மீட்பது,  முதல் … Read More »ஆற்றில் விழுந்தவரை மீட்பது எப்படி? பேரிடர் மீட்புபடையினர் ஒத்திகை

மயிலாடுதுறை ….. ஆற்றில் மூழ்கி இறந்ததாக தகனம்….. உயிரோடு வந்ததால் பரபரப்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மேலப்பாதி பகுதியில் கடந்த 22ஆம் தேதி அடையாளம் தெரியாத வகையில் ஆண் ஒருவர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்து கிடந்தார். தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீசார் உடலை கைப்பற்றி… Read More »மயிலாடுதுறை ….. ஆற்றில் மூழ்கி இறந்ததாக தகனம்….. உயிரோடு வந்ததால் பரபரப்பு…

கரூர் அமராவதி ஆற்றில் அழுகிய நிலையில் மிதந்த ஆண் சடலம்….

  • by Authour

கரூர் மாநகரை ஒட்டிய திருமாநிலையூர் பகுதியில் ஓடும் அமராவதி ஆற்றில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதக்கிறது. ஆற்றுக்கு குளிக்க வந்த பொதுமக்கள் கூறிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த… Read More »கரூர் அமராவதி ஆற்றில் அழுகிய நிலையில் மிதந்த ஆண் சடலம்….

error: Content is protected !!