அமைச்சர் துரைமுருகன்….. மருத்துவமனையில் அனுமதிby SenthilJuly 13, 2024July 13, 2024நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று காலை 11 மணி அளவில் அண்ணா அறிவாலயம் வந்தார். அப்போது அவருக்கு லேசான உடல்நலக்குறவைு ஏற்பட்டது.உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.