மும்பையில் இன்று இண்டியா கூட்டணி பொதுக்கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார்..
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த ஜனவரி 14ம் தேதி மணிப்பூரில் தொடங்கினார். இந்த யாத்திரை இன்று மும்பை தாதரில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் நினைவிடமான சைத்யபூமியில்… Read More »மும்பையில் இன்று இண்டியா கூட்டணி பொதுக்கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார்..