அடிலெய்டு டெஸ்ட்….180 ரன்னுக்கு இந்தியா சுருண்டது
இந்தியா, ஆஸ்திரேலேியா அணிகளுக்கு இடையே அடிலெய்டில் 2வது கிரிக்கெட் டெஸ்ட் இன்று பகல் இரவுமேட்சாக அடிலெய்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்தது. தொடக்க ஓட்டக்கரர் ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே டக்… Read More »அடிலெய்டு டெஸ்ட்….180 ரன்னுக்கு இந்தியா சுருண்டது