2வது டெஸ்ட்….106 ரன் வித்தியாசம்….. இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில்… Read More »2வது டெஸ்ட்….106 ரன் வித்தியாசம்….. இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா