திருச்சியில் நவீன வசதிகளுடன் காவல் கண்காணிப்பு கோபுரம்… எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் திறந்து வைத்தார்..
திருச்சி மாநகரில் தேவையான அனைத்து இடங்களிலும் போக்குவரத்து சிக்னல்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் கட்டாயம் பணியில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தப் பணியில் உள்ள போலீசார், இயற்கை உபாதைகளுக்குச் செல்லவும்,… Read More »திருச்சியில் நவீன வசதிகளுடன் காவல் கண்காணிப்பு கோபுரம்… எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் திறந்து வைத்தார்..