தெய்வீக மலர்……பிரம்ம கமலம் ……. தஞ்சையில் பூத்தது
பிரம்மனின் நாடிக்கொடி என வர்ணிக்கப்படுபவை பிரம்ம கமலம் பூக்கள். இளவேனில் காலத்தில் மட்டுமே பூக்கும் இந்த பூ, நள்ளிரவில் பூத்து அதிகாலைக்குள் உதிர்ந்து போகும். அத்துடன் இந்தப் பூவின் வாசம் அந்த பகுதி முழுவதும்… Read More »தெய்வீக மலர்……பிரம்ம கமலம் ……. தஞ்சையில் பூத்தது