இலங்கை சிறையில் இருந்து 10 தமிழக மீனவர்கள் விடுதலை….
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கையின் எல்லை பகுதியான கச்சத்தீவு அருகே மீன்பிடிப்பது வழக்கம். ஆனால் அவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி… Read More »இலங்கை சிறையில் இருந்து 10 தமிழக மீனவர்கள் விடுதலை….