மீதமாகும் உணவை பசியோர்க்கு பகிர்வோம்… திருச்சியில் இலவச வாகன சேவை…
விழாக்களில் மீதமாகும் உணவை எப்படி வழங்குவது தெரியாமல், உணவை எடுத்து செல்ல வாகனம் இல்லை என்று தவிர்பதற்கு அவிந்தன் போலிஸ் அகாடமி நிறுவனர் அவிந்தன் கார் வாங்கி உள்ளார். இன்று 17.01.24 முதல் சேவையை… Read More »மீதமாகும் உணவை பசியோர்க்கு பகிர்வோம்… திருச்சியில் இலவச வாகன சேவை…