இளம்பெண்ணின் சைக்கிள் நடனம்….. இன்ஸ்டாகிராமில் வைரல்
இன்ஸ்டாகிராமில் பலவகைகளில் நடனமாடும் திறமையானவர்கள் உள்ளனர், இருப்பினும், சைக்கிள் ஓட்டும்போது யாராவது சைக்கிளில் பாடல்களுடன் நடனமாடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? புஷ்ரா என்ற பெண்மணி, ஒரே நேரத்தில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு நடனமாடும் வீடியோ நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.… Read More »இளம்பெண்ணின் சைக்கிள் நடனம்….. இன்ஸ்டாகிராமில் வைரல்