இஸ்ரேல் அதிரடி தாக்குதல்…பாலஸ்தீன ஆயுதக்குழு தளபதி உள்பட 5 பேர் பலி
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனம் காசா முனை மற்றும் மேற்குகரை என இரு பகுதிகளாக உள்ளது. காசா முனை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது.… Read More »இஸ்ரேல் அதிரடி தாக்குதல்…பாலஸ்தீன ஆயுதக்குழு தளபதி உள்பட 5 பேர் பலி


