கரூர் தாலுகா ஆபீஸ் அருகே பிடிபட்ட உடும்பு…
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவகர்பஜார் பகுதி மாநகரின் மையப் பகுதியாக உள்ளது. இந்த கடை வீதியில் துணிக்கடை, நகை கடை, பாத்திர கடைகள் உள்ளிட்ட கணக்கான வணிக வளாகங்களும், வட்டாட்சியர் அலுவலகமும் அமைந்துள்ளன. வட்டாட்சியர்… Read More »கரூர் தாலுகா ஆபீஸ் அருகே பிடிபட்ட உடும்பு…