மேட்டூர் அணை நீர்மட்டம் 46.80 அடி ….. ஒரே நாளில் 2.97 அடி உயர்வு
கர்நாடகத்தில் பலத்த மழை கொட்டுவதால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்து உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 20,910 கனஅடியாக இருந்தது.… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 46.80 அடி ….. ஒரே நாளில் 2.97 அடி உயர்வு