Skip to content

எடப்பாடி

எடப்பாடி-ஓபிஎஸ்- டிடிவி குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்..

  • by Editor

புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒத்தக்கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறினாலும், டிடிவி தினகரன் அல்லது ஓபிஎஸை சேர்க்க தயாரா என்பதில் தெளிவில்லை. இதனால் அதிமுகவில் ஒற்றுமை… Read More »எடப்பாடி-ஓபிஎஸ்- டிடிவி குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்..

எடப்பாடி–பியூஷ் கோயல் சந்திப்பு-தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை

  • by Editor

சென்னை அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமியை மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு 2026 தமிழ்நாடு சட்டமன்றத்… Read More »எடப்பாடி–பியூஷ் கோயல் சந்திப்பு-தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை

எடப்பாடி பெரிய தலைவர் இல்ல-தவெக செங்கோட்டையன்

  • by Editor

கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். கோபி பொதுக்கூட்டத்தில் தன்னை “சுயநலவாதி” என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்திருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு செங்கோட்டையன், “அவர்… Read More »எடப்பாடி பெரிய தலைவர் இல்ல-தவெக செங்கோட்டையன்

எடப்பாடி கொல்லைப்புறமாக முதல்வர் ஆனவர் – செங்கோட்டையன்..

  • by Editor

அ.தி.மு.க.வில் இருந்து தனது ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- * ஜெயலலிதாவால் 3 முறை முதலமைச்சராக அமர்த்தப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். * எடப்பாடி பழனிசாமி கொல்லைப்புறமாக முதலமைச்சர் ஆனவர்.… Read More »எடப்பாடி கொல்லைப்புறமாக முதல்வர் ஆனவர் – செங்கோட்டையன்..

அமித்ஷாவை சந்தித்தது ஏன்?… எடப்பாடி விளக்கம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி டெல்லியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை செப்டம்பர் 16, 2025 அன்று சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின், பழனிசாமி முகத்தை கைக்குட்டையால் மூடியபடி காரில்… Read More »அமித்ஷாவை சந்தித்தது ஏன்?… எடப்பாடி விளக்கம்

எடப்பாடி விவசாயிகள் சந்திப்பு… திடீர் வாக்குவாதம்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில், சுற்றுப்… Read More »எடப்பாடி விவசாயிகள் சந்திப்பு… திடீர் வாக்குவாதம்

ரொம்ப மகிழ்ச்சி….செங்கோட்டையன் பதில்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. அதன்படி நேற்று காலை 10 மணியளவில் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை… Read More »ரொம்ப மகிழ்ச்சி….செங்கோட்டையன் பதில்

எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தென் மாவட்டங்களில் ஒட்டப்பட்டு இருக்கும் சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிலக்கோட்டை பகுதிக்கு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக அமைப்பு சார்பில் கண்டன… Read More »எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு

எடப்பாடியுடன் அதிருப்தி?… செப்.5ல் மனம் திறக்கிறேன்..செங்கோட்டையன்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடந்த 6 மாதங்களாக அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் வரும் 5ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக அலுவலகத்தில் மனம் திறந்து பேசுகிறேன் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.… Read More »எடப்பாடியுடன் அதிருப்தி?… செப்.5ல் மனம் திறக்கிறேன்..செங்கோட்டையன்

நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாதவர் விஜய்- எடப்பாடி பதிலடி

 மதுரையில் நடைபெற்ற  தவெக மாநில மாநாட்டில்  பேசிய  நடிகர் விஜய், அதிமுகவை  கடுமையாக விமர்சித்தார். மக்களுடைய அன்பும், ஆசியும் நம்முடன் இருக்கும் போது பாசிச பாஜக உடன் மறைமுக, நேரடி கூட்டணி எதுக்குங்க.., நாம்… Read More »நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாதவர் விஜய்- எடப்பாடி பதிலடி

error: Content is protected !!