டிவிஎஸ்… 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்……. விலை ரூ.2.5லட்சம்
டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்தது. எக்ஸ் என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இளைஞர்களை கவரும் வகையிலான ஸ்டைலிங் மற்றும்… Read More »டிவிஎஸ்… 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்……. விலை ரூ.2.5லட்சம்