நாளை எல்லாம் தெரிவிப்பேன்- ஓபிஎஸ் ஏற்படுத்திய பரபரப்பு
முன்னாள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து பாஜக ஆதரவுடன் தனி அணியாக செயல்பட்டு வந்தார். பாஜக எப்படியும் தன்னை கைவிடாது என நம்பி இருந்தார். சட்டமன்ற தேர்தலின்போது அதிமுகவில்… Read More »நாளை எல்லாம் தெரிவிப்பேன்- ஓபிஎஸ் ஏற்படுத்திய பரபரப்பு