பண்ரூட்டி: வீட்டில் சேமித்த பெட்ரோல் தீப்பிடித்து ஒரே குடும்பத்தில் 3 பேருக்குக் காயம்
பண்ரூட்டி அருகே பெட்ரோல் தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. பெட்ரோல் தட்டுப்பாடு அச்சத்தில் ஆறுமுகம் என்பவர் 10 லிட்டர் பெட்ரோலை கேனில் வாங்கி தனது வீட்டில் வைத்துள்ளார்.… Read More »பண்ரூட்டி: வீட்டில் சேமித்த பெட்ரோல் தீப்பிடித்து ஒரே குடும்பத்தில் 3 பேருக்குக் காயம்










