புதுகை உள்பட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களாக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி எந்தெந்த மாவட்டங்களுக்கு யார், யார் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் வருமாறு: திருப்பத்தூர்- பிற்பட்டோர்… Read More »புதுகை உள்பட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்