கரூரில் பூட்டிய கோவிலை திறக்கக்கோரி பேரணி… வட்டாட்சியரிடம் மனு…
கரூர் மாவட்டம் கடவூர் அருகே வீரணம்பட்டி ஸ்ரீ காளியம்மன் கோவிலில் பட்டியலின இளைஞரை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காததால் கோட்டச்சியார் கோவிலுக்கு சீல் வைத்தார். கோட்டாச்சியார் புஷ்பாதேவி ஒருதலை பட்சமாக செயல்பட்டதாகவும், கோட்டச்சியாரின் வாகனம் மோதி… Read More »கரூரில் பூட்டிய கோவிலை திறக்கக்கோரி பேரணி… வட்டாட்சியரிடம் மனு…