தஞ்சை அருகே…….. குழந்தைகள் இறப்பு தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி
இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பை குறைக்கும் நோக்கிலும் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தாய்மார்கள், குழந்தைகளுடன் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி… Read More »தஞ்சை அருகே…….. குழந்தைகள் இறப்பு தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி