சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணுக்கு உதவிய எஸ்பி…
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கூத்தூர் ஊராட்சி குருக்கத்தியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் தனது கைக்குழந்தை மற்றும் மாமியாருடன் நாகை நோக்கி ஆட்டோவில் சென்றுள்ளார். புத்தூர் ரவுண்டானா அருகே எதிர் திசையில் வந்த… Read More »சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணுக்கு உதவிய எஸ்பி…