விஜய் கட்சியுடன் கூட்டணியா? எடப்பாடி பரபரப்பு பேட்டி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று அளித்த பேட்டி: திமுகவும், பாஜகவும் மறைமுக உறவு வைத்து உள்ளது என்று நாங்கள் சொன்னதை இப்போது மக்கள் சொல்கிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய் கட்சியுடன்… Read More »விஜய் கட்சியுடன் கூட்டணியா? எடப்பாடி பரபரப்பு பேட்டி