Skip to content

கூட்டம்

மத்திய பட்ஜெட் ஏமாற்றம்: 8ம் தேதி திமுக கண்டன கூட்டம்

மத்திய பட்ஜெட்டில்  தமிழகத்திற்கு  எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.  இதனை  கண்டித்து  வரும் 8ம் தேதி தமிழகத்தில் அனைத்து  மாவட்டங்களிலும்  கண்டன கூட்டங்கள் நடத்த  திமுக முடிவு செய்துள்ளது.  இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், … Read More »மத்திய பட்ஜெட் ஏமாற்றம்: 8ம் தேதி திமுக கண்டன கூட்டம்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில், 29ம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம்

  • by Authour

திமுக எம்.பிக்களின் கூட்டம் வரும் 29ம் தேதி   காலை 11 மணிக்கு சென்னை  அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் அரங்கத்தில்  நடைபெறுகிறது.  கூட்டத்திற்கு  முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.இதில் திமுக எம்.பிக்கள்… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில், 29ம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம்

கர்நாடகத்தில், அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம்  இன்று  பிற்பகல்  கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள மகாத்மா காந்தி நகரில் நடக்கிறது. இந்த காரிய கமிட்டி கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்… Read More »கர்நாடகத்தில், அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்

மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது

  • by Authour

நாடாளுமன்ற  குளிர்கால கூட்டத் தொடர்  கடந்த 10 தினங்களுக்கு முன் தொடங்கியது. ஆனால் ஒரு நாள் கூட கூட்டம் முழுமையாக நடைபெறவில்லை.  தினமும் எதிர்க்கட்சிகள் அதானி பிரச்னை, மணிப்பூர் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும்… Read More »மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது

சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது…..தலைவர்கள் மறைவுக்கு இரங்கல்

  • by Authour

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.   திருக்குறள் வாசித்து கூட்டத்தை  சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் க.சொ. கணேசன்,  சுந்தரம், புருசோத்தமன்,  ரமேஷ், சண்முகம் ,… Read More »சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது…..தலைவர்கள் மறைவுக்கு இரங்கல்

போதை மாத்திரை விற்பனையை தடுக்க… திருச்சி கமிஷனர் ஆலோசனை..

  • by Authour

திருச்சி, கே.கே.நகர் ஆயுதப்படை சமுதாய கூடத்தில் நேற்று மாநகரத்தில் போதை மாத்திரைகளை விற்பனையை தடுக்கும் பொருட்டு திருச்சி மாநகரில் உள்ள அனைத்து கூரியர் சர்வீஸ் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுடன் கலந்தாய்வு கூட்டம்… Read More »போதை மாத்திரை விற்பனையை தடுக்க… திருச்சி கமிஷனர் ஆலோசனை..

திருச்சியில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம்…. தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் ஏற்பாடு

தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் சார்பில் நாளை திருச்சியில் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் ‘மாவீரர் நாள்’ பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும்,சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை… Read More »திருச்சியில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம்…. தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் ஏற்பாடு

திமுக எம்.பிக்கள் கூட்டம்….. சென்னையில் நாளை நடக்கிறது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்   வருகிற 25ம் தேதி  தொடங்குகிறது. இதையொட்டி  திமுக எம்.பிக்கள் கூட்டம் நாளை(வௌ்ளி) இரவு 7 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு  முதல்வரும், திமுக தலைவருமான  மு.க.ஸ்டாலின் தலைமை… Read More »திமுக எம்.பிக்கள் கூட்டம்….. சென்னையில் நாளை நடக்கிறது

மத்திய அரசுக்கு கண்டனம்……திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம்

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம்  சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடந்தது.  முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.  கூட்டத்தில்  உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்கள் கரூர் கே.சி.… Read More »மத்திய அரசுக்கு கண்டனம்……திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம்

புதுக்கோட்டை…… அரிமளம் ஒன்றிய அதிமுக செயல்வீரர் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் வடக்கு, தெற்கு ஒன்றிய அதிமுக. செயல்வீரர்கள் கூட்டம் கீழப்பனையூரில் நடந்தது. வடக்கு ஒன்றிய அதிமுக. செயலாளர் கடையக்குடி எஸ். திலகர்  வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட அதிமுக.… Read More »புதுக்கோட்டை…… அரிமளம் ஒன்றிய அதிமுக செயல்வீரர் கூட்டம்

error: Content is protected !!