மயிலாடுதுறை அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் பாபு மனைவி வினோதினி(33). இவர் ஜூன் 4-ஆம் தேதி மாலை இருசக்கர யவாகனத்தில் கும்பகோணத்திலிருந்து அவரது வீட்டுக்குச் சென்றபோது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த அடையாளம்… Read More »மயிலாடுதுறை அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது