Skip to content

சேலம்

லஞ்ச ஒழிப்பு போலீசுக்கே லஞ்சமா? சேலம் மோட்டார் வாகன ஆய்வாளர் கைது

  • by Authour

சேலம் கந்தம்பட்டியில் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக   இருப்பவர் சதாசிவம் .  இந்த அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய வருகிறார்கள் என தகவல் பரவியது.  இதை அறிந்த… Read More »லஞ்ச ஒழிப்பு போலீசுக்கே லஞ்சமா? சேலம் மோட்டார் வாகன ஆய்வாளர் கைது

சேலம்… மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்பு..

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்த தங்கதுரை-வெண்ணிலா தம்பதிக்கு 5 வயதில் ரித்விக் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமான வெண்ணிலா பிரசவத்திற்காக கடந்த 5-ந் தேதி சேலம்அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.… Read More »சேலம்… மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்பு..

சேலம் அதிமுக நிர்வாகி நடு ரோட்டில் கொலை…. மின்சாரத்தை தடை செய்து துணிகரம்

சேலம்  கொண்டலாம்பட்டி  அதிமுக  பகுதி செயலாளர் சண்முகம்(62), இவர்  2 முறை மாநகராட்சி கவுன்சிலராகவும்,  மண்டல தலைவராகவும் பணியாற்றி உள்ளார். தற்போது  ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். நேற்று இரவு 10 மணி… Read More »சேலம் அதிமுக நிர்வாகி நடு ரோட்டில் கொலை…. மின்சாரத்தை தடை செய்து துணிகரம்

சேலம் அருகே தனியார் பஸ் மோதி…..கர்ப்பிணி உள்பட 4 பேர் பலி

  • by Authour

சேலத்தில் இருந்து இன்று காலை  தர்மபுரி மாவட்டம் அரூருக்கு ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. சுக்காம்பட்டி சென்ற இடத்தில் சென்றபோது சாலையோரம் 2 பைக்குகளில் நின்றிருந்த 4 பேர் மீது பஸ் மோதியது.… Read More »சேலம் அருகே தனியார் பஸ் மோதி…..கர்ப்பிணி உள்பட 4 பேர் பலி

ரூ.1கோடி செல்லாத 1000, 500 நோட்டுகள்….. சேலத்தில் ஒருவர் கைது

சேலத்தைச் சேர்ந்த  சபீர், பாலாஜி மற்றும் கோகுலநாதன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளனர்.  கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, அவர்கள் வசம் சுமார் ஒரு கோடி ரூபாய்… Read More »ரூ.1கோடி செல்லாத 1000, 500 நோட்டுகள்….. சேலத்தில் ஒருவர் கைது

சேலம்…… பாலத்திற்கு அடியில் கிடந்த 3 சடலங்கள்…… கொலையா?

சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் அருகே பணிக்கனூர் என்ற இடத்தில்  ஒரு பாலத்திற்கு அடியில் 3 சடலங்கள் கிடப்பதாக ஜலகண்டபுரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று  பார்த்தபோது 2 ஆண்கள், ஒரு… Read More »சேலம்…… பாலத்திற்கு அடியில் கிடந்த 3 சடலங்கள்…… கொலையா?

ரூ.770 தவணைக்காக கடன்தாரர் மனைவியை சிறைபிடித்த வங்கி ஊழியர்கள்… அட்டூழியம்..

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள துக்கியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஐடிஎஃப்சி என்ற தனியார் வங்கி மூலம் ரூ.35 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். இதற்கு வாரம்… Read More »ரூ.770 தவணைக்காக கடன்தாரர் மனைவியை சிறைபிடித்த வங்கி ஊழியர்கள்… அட்டூழியம்..

சேலம்… வாக்களிக்க வந்த 2 முதியவர்கள் உயிரிழப்பு..

  • by Authour

சேலம் மாவட்டத்தில் வாக்களிக்க வந்த 2 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.  சேலம், செந்தாரப்பட்டியில், சின்னப்பொண்ணு (77) என்பவர் வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.  சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில், வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து பழனிசாமி… Read More »சேலம்… வாக்களிக்க வந்த 2 முதியவர்கள் உயிரிழப்பு..

ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பேன்…….சேலத்தில் பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பிரசாரக்கூட்டம்  சேலம் கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் இன்று மதியம் நடந்தது. கூட்டத்தில்  மத்திய அமைச்சர் முருகன்,  மாநில பாஜ தலைவர் அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம்,  டிடிவி தினகரன், பாமக நிறுவனர் ராமதாஸ், … Read More »ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பேன்…….சேலத்தில் பிரதமர் மோடி பேச்சு

சேலத்தில் பிரமாண்ட கூட்டம்…… பிரதமர் மோடி இன்று பிரசாரம்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். ஏற்கனவே தமிழகத்தில் திருப்பூர், சென்னை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பிரதமர் மோடி பிரசார பொதுக்கூட்டங்களில்… Read More »சேலத்தில் பிரமாண்ட கூட்டம்…… பிரதமர் மோடி இன்று பிரசாரம்

error: Content is protected !!