திருச்சியில் இருந்து டில்லிக்கு நேரடி விமான சேவை துவக்கம்…
திருச்சியில் இருந்து ஐதராபாத் வழியாக டெல்லிக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதனால் டெல்லி செல்பவர்கள் நீண்ட நேரம் பயணிக்கும் நிலை ஏற்பட்டது. நேற்று முதல் திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவையை இன்டிகோ நிறுவனம்… Read More »திருச்சியில் இருந்து டில்லிக்கு நேரடி விமான சேவை துவக்கம்…